TAMIL - DEPARTMENT

ABOUT

கல்லூரி தொடங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு முதலே தமிழ்த்துறை தொடங்கப்பட்டு சிறப்புற செயலாற்றி வருகின்றது. இதுவரை200 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பட்டம் பெற வாய்பாக அமைந்துள்ளது. துறைத்தலைவர் முனைவர் கோ. பாக்கியவதி அவர்கள் மற்றும் மேனாள் துறைத்தலைவர் அ. உமாமகேஸ்வரி அவர்களின் தலைமையில் 6 கௌரவப்பேராசிரியர்களை துணைக் கொண்டு தமிழ்த்துறை சீரீய முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கல்லூரித் தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், சமூக அறக்கட்டளைகள் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா, ஓவியப்போட்டி, திறனறிப்போட்டி போன்ற போட்டிகளில் பங்கேற்று முதல், இரண்டாம் பரிசுகளும் பங்கேற்புச் சான்றிதழை பெற்றுள்ளனர். கல்லூரியில் இரண்டு பன்னாட்டு கருத்தரங்கம், இரு பாடத்தாள் குறித்து அறிஞர்களின் கருத்தரங்கள், பாரதியார் தினம், சர்வதேச மகளிர் தினம் , தமிழ்த்தாத்தா உ.வே.சா. தினம் போன்ற முக்கிய தினங்களை மாணவர்கள் மகிழ்வுடன் கொண்டாடினர். நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம், வேலைவாய்ப்பு மையம் வழி தமிழ்த்துறை மாணவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும். மன்ற விழா மற்றும் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா போன்ற நிகழ்வில் மாணவர்களின் பங்கு அளிப்பரியதாகும். கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு, சிலம்பம், கபடி தற்காப்பு கலைகளில் எமது துறை மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுதற்குரியதாகும்.

STAFF PROFILE

S.No Name of the Staff Qualification Designation Experience Action
UG PG
1 DR.G.BAKYAVATHY M.A., M.PHIL.,PH.D. Dip.in.LINGUSTICES Dip.in.JMC Dip.in.TELUGU ASST. PROFESSOR VIEW
2 SANKAR R M.A., M.PHIL.,P.HD., Guest Lecturer VIEW
3 DR.P.ANURADHA M.A.,M.PHIL.,PH.D.,NET. Guest Lecturer VIEW
4 Mrs.SHAMEEM NISHA A. M.A., M.PHIL., NET. Guest Lecturer VIEW
5 Dr C.SELVAKUMAR M.A, M.Phil, M.A(LING), M.A(Anthropology), Dip-in-Manuscriptology, Sanskrit HEAD & ASSOCIATE PROFESSOR 23 12 VIEW

RESEARCH CONTRIBUTION

S.No Name of the Staff Title of the Paper Journal Year & Volume
1 DR.G.BAKYAVATHY தமிழ்நாவல் வளர்ச்சியில் இஸ்லாமியரின் பங்கு சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு சென்னை பல்கலைக்கழம் மார்ச் 1993

STUDENT ENROLLMENT

Batch Sanctioned Strength No.of Students admitted Total
Tamil Medium English Medium
2018 - 2021 60 YES NO 56
2019 - 2022 72 YES NO 72
2020 - 2023 60 YES NO 57
2021 - 2024 72 YES NO 68

DEPARTMENT ACTIVITIES

S.No Date Of Program Topic Resource Person
1 06.01.2020 தமிழ்த் துறை இலக்கிய மன்ற விழா முனைவர் பெ.கி. பிரபாகரன், தமிழ்த்துறைத் தலைவர்,ஸ்ரீ அகோபில மடம் சமஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம்
2 07-02-2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும் முனைவர் பச்சைவதி (எ) மாலதி ஆனந்த் கிருஷ்ணன் இயக்குநர் 24 மணிநேர தமிழ்க்கல்வி, ஆஸ்திரேலியா.
முனைவர் வாசுகி கண்ணப்பன் - கவியாளர்.
முனைவர் இதயகீதம் அ.இராமானுசம் பொதுச்செயலாளர், அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.
முனைவர் காந்திதாசன் திரைப்பட இசையமைப்பாளர்.
3 13.03.2020 முப்பெரும் விழா -
4 26.06.2020 வலை அரங்கம் இணையமும் தமிழ்க் களங்களும் முனைவர் க. பலராமன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி, நந்தனம், சென்னை - 35
5 12.06.2020 - 14.06.2020 இணையவழி - இலக்கிய வரலாறு திறனறித் தேர்வு வினாடி வினா

SYLLABUS

S.No Degree & Course Action
1 B.A Tamil DOWNLOAD